குறும்செய்திகள்

விமானம் மூலம் மும்பைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பான்ட்..!

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பான்ட், டேராடூன் வைத்தியசாலையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளார்.

அவரது முழங்காலில் உள்ள இரண்டு தசைநார்கள் கிழிந்திருப்பதாகவும், அதில் ஒன்று உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் மும்பைக்கு மாற்றப்பட்டதாக, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி..!

Tharshi

இலங்கையில் மேலும் 2,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

2020 பரா ஒலிம்பிக் : முதல் தங்கத்தை வென்ற அவுஸ்திரேலியா..!

Tharshi

Leave a Comment