குறும்செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி..!

யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related posts

புரியாணி சாப்பிட்ட யுவதி திடீர் மரணம்..!

Tharshi

தண்டவாளத்துல தலைய வைக்க போறவன் அதையா பார்ப்பான் : கணவன் மனைவி நகைச்சுவை..!

Tharshi

10-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment