குறும்செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் அட்டவணை..!

2023 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

அந்தவகையில், மார்ச் மாதம் 31ம் திகதி இந்த போட்டி நடைபெறவுள்ளது.

மறுநாள் ஏப்ரல் 1ம் திகதி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மும்பை இந்தியன்ஸுடனும் மோதவுள்ளன.

IPL 2023 முழுமையான அட்டவணை

Related posts

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த சஜித் மற்றும் அவரது மனைவி..!

Tharshi

23-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா கசிந்ததா..? : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Tharshi

2 comments

Leave a Comment