குறும்செய்திகள்

Category : உலக செய்திகள்

இன்றைய செய்திகள் உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு சிறைத்தண்டனை : பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை..!

Tharshi
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவுகளின்படி, 1,364,239 கொரோனா பாதிப்புகளையும் மற்றும் 23,749
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

ஊரடங்கிற்கு எதிராக லண்டனில் போராட்டம் : 3 பொலிஸ் அதிகாரிகள் காயம்..!

Tharshi
லண்டனில் ஊரடங்கை கண்டித்து நடந்த போராட்டத்தில் பொலிசார் மற்றும் பொது மக்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இங்கிலாந்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் உயர்ந்துள்ளது. பிரதமர் போரிஸ்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறும் பெண் மனநல மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi
தென்னாப்பிரிக்காவில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறும் பெண் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்கள் பல குழந்தைகளைப் பெற்றெடுப்பது அசாதாரணமானது அல்ல, இரட்டையர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் பெற்றெடுப்பது விஞ்ஞான தலையீடு இல்லாமல் ஒப்பீட்டளவில் அடிக்கடி
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

ரஷ்ய பல்கலை கழகத்தில் அமெரிக்க மாணவி மர்ம மரணம்..!

Tharshi
ரஷ்ய பல்கலை கழகத்தில் படித்து வந்த அமெரிக்காவை சேர்ந்த மாணவி அறிமுகம் இல்லாத நபருடன் காரில் செல்லும்போது கடைசியாக தனது தாயாருக்கு செய்தி அனுப்பியுள்ளார். ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலை
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

வடகொரியாவில் உணவு தட்டுப்பாடு : தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடும் மக்கள்..!

Tharshi
வடகொரியாவில் பல உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் அணு திட்டங்களால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்த
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சீனா சாதனை..!

Tharshi
கடந்த 5 நாட்களில் மட்டும் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சீன அரசு கூறியுள்ளது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு – வெள்ளம் : 16 பேர் உயிரிழப்பு..!

Tharshi
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழைக் காரணமாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் : பைடன் தகவல்..!

Tharshi
அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என அதிபர் பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று கொண்ட பின்னர், கொரோனா தடுப்பூசி பணிகளில் தீவிர
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

பெரு நாட்டில் பேருந்து விபத்து : 27 பேர் பரிதாப பலி..!

Tharshi
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்.., பெரு நாட்டின் தெற்கு பகுதியில் அயாகுசோ நகரில் இருந்து ஆரிகுப்பா நோக்கி பேருந்து ஒன்று
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானி ஒருவர் மர்ம முறையில் மரணம்..!

Tharshi
சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவர் மர்ம முறையில் மரணம் அடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருகையில்.., சீனாவில் அமைந்துள்ள ஹார்பின் பொறியியல் பல்கலை கழகத்தின் துணை தலைவர் மற்றும் அந்நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில்