குறும்செய்திகள்

நீச்சல் உடையில் நடிக்க அதிக சம்பளம் கேட்டு வாங்கிய வாரிசு நடிகை..!

Famous Actress gossip in Tamil Cinema

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், நீச்சல் உடையில் நடிக்க அதிக சம்பளம் கேட்டு வாங்கியுள்ளாராம்.

அதாவது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகை, தெலுங்கில் சம்பளம் அதிகம் என்பதால் அங்கேயே கவனம் செலுத்தி வருகிறாராம்.

இந்நிலையில் தற்போது நடிகை ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்கிறாராம். அந்த படத்தின் ஒரு காட்சியில், அவர் நீச்சல் உடையில் தோன்றுகிறாராம்.

இதற்காக அவருக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக பட்டி தொட்டி எங்கும் கிசு கிசுக்கப்படுகின்றது.

Famous Actress gossip in Tamil Cinema

Related posts

ரொனால்டோவுக்கு கிடைத்த பேரதிஷ்டம்..!

Tharshi

623 பொருட்களின் இறக்குமதி குறித்து மத்திய வங்கி முக்கிய தீர்மானம்..!

Tharshi

உடனடியாக மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகும்படி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பு..!

Tharshi

Leave a Comment