குறும்செய்திகள்

55 கொரோனா மரணங்கள் தொடர்பான விபரங்கள்..!

Details of 55 corona deaths

நேற்று முன்தினம் (2021.06.17) 55 கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்திய மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு…,

30 வயதுக்கு கீழ்பட்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை.

30 – 59 வயது இடைப்பட்ட பெண்கள் 05 பேர், ஆண்கள் 08 பேர். மொத்தம் 13 பேர்.

60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்கை 18 பேர், ஆண்கள்கை 24 பேர். மொத்தம் 42 பேர்.

இதன் அடிப்படடையில் 23 பெண்களும் 32 ஆண்களும் அடங்கலாக மொத்தம் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

Details of 55 corona deaths

Related posts

Workout Routine for Big Forearms and a Crushing Grip

Tharshi

நிவாரணத்திற்குப் பதில் உயரும் மின் கட்டணம் : சஜித் குற்றச்சாட்டு..!

Tharshi

25 முதல் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பம்..!

Tharshi

Leave a Comment