குறும்செய்திகள்

நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்த நடிகை..!

Tamil Cinema Actress Gossip News

முன்னணி நடிகையாக இருந்தவரின் மகள் ஒருவர், நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்து இருக்கிறாராம்.

வாரிசு நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் தனது தாய் போல் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தாராம்.

ஆனால் நடிகைக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நடிகை, இனியும் சினிமா வாய்ப்பு வரும் என காத்திருக்க விரும்பவில்லையாம்.

அதனால் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தான் தற்போது பொறுப்பு வகித்து வரும் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பணியையே தொடர முடிவு செய்துள்ளாராம் நடிகை.

மேலும் இனி சினிமா பக்கமே திரும்புவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளாராம்.

Tamil Cinema Actress Gossip News

Related posts

புரியாணி சாப்பிட்ட யுவதி திடீர் மரணம்..!

Tharshi

ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரதம் நிறைந்த உணவுகள்..!

Tharshi

12-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment