குறும்செய்திகள்

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்கு பரிவர்த்தனை..!

Created a new record for the Colombo Stock Exchange

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (04) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, அதன் உயர்ந்த மதிப்பை இன்று பதிவு செய்துள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,542.33 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, 2021 ​செம்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த நிலையில், இதன்போது 9,339.28 புள்ளிகளாக அனைத்து பங்கு விலைச்சுட்டெண் பதிவாகியிருந்தது.

அந்தவகையில், இன்றைய மொத்த புரள்வு 3.62 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Created a new record for the Colombo Stock Exchange

Related posts

திருமணமாகி இரண்டே மாதங்கள் : தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் தம்பதியினர்..!

Tharshi

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் : 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்..!

Tharshi

தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் கனடா..!

Tharshi

1 comment

Leave a Comment