குறும்செய்திகள்

இனிமேல் கவர்ச்சி தான் : ரூட்டை மாற்றிய நடிகை..!

Actress Gossip News In Tamil Cinema

தமிழில் வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பட வாய்ப்புக்காக ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தாராம்.

நடுத்தர நடிகர்களுடன் ஓரிரு படங்களில் நடித்ததால் முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம்.

அப்படி வந்தாலும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று கேட்டார்களாம். ஆனால், நடிகை கவர்ச்சி நோ என்று சொல்லி விட்டாராம். அதனால் எந்த பட வாய்ப்பும் நடிகைக்கு வரவில்லையாம்.

இதனால், இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போகிறேன் என்று பலரிடம் கூறி ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.

Actress Gossip News In Tamil Cinema

Related posts

பெரிய திரைக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்யும் சின்னத்திரை நடிகை..!

Tharshi

ஜேர்மனியில் முடிவுக்கு வந்தது டெலிகிராம் யுகம்..!

Tharshi

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, பூராடம்..!

Tharshi

Leave a Comment