குறும்செய்திகள்

Tag : வலிமை

இன்றைய செய்திகள் சினிமா

அனுமதி இல்லை : முடிவை மாற்றிய “வலிமை” படக்குழு..!

Tharshi
அஜித் நடிப்பில் உருவாகும் “வலிமை” படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் அஜித், எச்.வினோத் கூட்டணியில் தற்போது “வலிமை” படம் உருவாகி வருகிறது.