குறும்செய்திகள்

Tag : Raasi Palan

இன்றைய செய்திகள் ஜோதிடம்

09.08.2020 இன்றைய ராசி பலன்கள்

Tharshi
மேஷம்: முன்னேற்றம் உண்டாகும் நாள். பணவரவு திருப்தி தரும். மேலதிகாரி ஆதரவுடன் நடந்து கொள்வார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பெண்களின் பிரச்னைகள் அகலும். ரிஷபம் : நண்பர்களால் ஆதாயம் பெறும் நாள். வீட்டில்