குறும்செய்திகள்

Tag : Sony video game

இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

மொபைலில் பிஎஸ் கேம்களை வெளியிட சோனி திட்டம்..!

Tharshi
சோனி நிறுவனத்தின் பிஎஸ் பிராண்டுகள் மற்றும் ஐபிக்களை மூன்றாம் தரப்பு மொபைல் சாதனங்களுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இத் தகவலை சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் பிரிவு தலைமை செயல் அதிகாரி, ஜிம் ரியான் உறுதிப்படுத்தி இருக்கிறார்.