இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்விற்பனையில் புது மைல்கல் எட்டிய சியோமி எம்ஐ 11 சீரிஸ்..!TharshiMay 24, 2021 by TharshiMay 24, 20210282 சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எம்ஐ 11, எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா மாடல்கள் விற்பனை விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்