குறும்செய்திகள்

இலங்கையில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு..!

More corona infections registered in Sri Lanka today

இலங்கையில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், 2672 தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இதுவரையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 136,156 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், காலியில் உள்ள கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் covid -19 சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More corona infections registered in Sri Lanka today

Related posts

23-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த நபர் பொலிசாரினால் கைது..!

Tharshi

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

Tharshi

Leave a Comment