குறும்செய்திகள்

பாடலுக்கு கவர்ச்சி நடனம் : 1 கோடி சம்பளம் கேட்ட நடிகை..!

Actress Gossip In Tamil Cinema News

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கும் நடிகை ஒருவர், பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ரூ.1 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.

பல மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகை ஒருவர், தற்போது தமிழ் மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். மேலும் தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காண்பித்து வருகிறார்களாம்.

தற்போது நடிகையிடம் ஒரு படக்குழுவினர் அணுகி தங்களுடைய படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் படி கேட்டார்களாம்.

அந்த நடிகையும் கதை கேட்டு பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொல்லி விட்டாராம். ஆனால், சம்பளமாக ஒரு கோடி கேட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறாராம்.

Actress Gossip In Tamil Cinema News

Related posts

2வது டி20 : இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி..!

Tharshi

17-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஆண்களை விட பெண்கள் தான் சிக்கனவாதிகள்..: ஏன் தெரியுமா..!

Tharshi

Leave a Comment