குறும்செய்திகள்

உள்ளூர் முட்டையின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்..!

உள்ளூர் முட்டையின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், உள்ளூர் முட்டையினை 50 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மேற்கொண்ட சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related posts

கனடாவில் 3-வது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ..!

Tharshi

அசைவ உணவை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா..!

Tharshi

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி..!

Tharshi

8 comments

Leave a Comment