குறும்செய்திகள்

Category : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இலங்கையின் யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகத்தின் ஆதரவைக் கோரும் அமெரிக்க காங்கிரஸ்..!

Tharshi
இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது, யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

திரிபோஷாவில் இரசாயன தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட தகவல்..!

Tharshi
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புக்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அஃப்லாடாக்சின் இரசாயனம் இல்லை என, இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், திரிபோஷாவின் தரம் குறித்து எவ்வித சந்தேகமும் வேண்டாம் எனவும் திரிபோஷா உட்கொள்வது
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கல்லடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு..!

Tharshi
மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே நேற்று (22) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு கடற்கரையில்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தேசிய சபைக்கான நியமனங்களை அறிவித்த சபாநாயகர்..!

Tharshi
பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்றையதினம் பாராளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தேசிய சபையின் தலைவராக செயற்படவுள்ளதுடன்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழ் இளைஞர்களின் போதைப் பொருள் பாவனை : வைத்தியசாலை பணிப்பாளரின் அதிர்ச்சித் தகவல்..!

Tharshi
ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது என, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் என் போராட்டம் தொடரும் : அகிம்சா விக்கிரமதுங்க..!

Tharshi
ஹேக்கின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தனது விடாமுயற்சியையும் பரப்புரையையும் வலுப்படுத்தியுள்ள நிலையில், தனது தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் போராட்டத்தை தொடரப் போவதாக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார் ஹேக்கின்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நிவாரணத்திற்குப் பதில் உயரும் மின் கட்டணம் : சஜித் குற்றச்சாட்டு..!

Tharshi
தாங்க முடியாத அளவு மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் பீடனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்றைய (22) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

லிஃப்ட் விபத்தில் 30 வயது நபர் உயிரிழப்பு..!

Tharshi
மில்லனிய, பரகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் லிஃப்ட் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உற்பத்தி இயந்திரங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லிஃப்டில் தலை சிக்கியதால் அந்த நபர் இறந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் வழமைக்கு..!

Tharshi
அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் வழமைக்கு கொண்டு வருவதற்கு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன, கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளார். தற்போது
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானம்..!

Tharshi
வருடா வருடம் தை பொங்கல் தினத்தன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடாத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள்