குறும்செய்திகள்

Category : உலக செய்திகள்

இன்றைய செய்திகள் உலக செய்திகள்

3000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த மியன்மார் அரசாங்கம்..!

Tharshi
மியன்மாரின் இராணுவ ஆட்சிக்குழு திங்களன்று 98 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 3,113 கைதிகளை விடுவித்துள்ளதாக, இராணுவ அரசாங்கத்தின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு இந்த கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மியன்மார்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

துருக்கி- கிரீஸ் எல்லையில் நேருக்கு நேர் கார்கள் மோதி விபத்து: 6 அகதிகள் பலி..!

Tharshi
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகளுடன் பயணித்த கார் எதிரே வந்த காருடன் மோதிய விபத்தில் 06 அகதிகள் பலியாகியுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில்.., துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள்
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு..!

Tharshi
சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு : கைதாகிறார் இம்ரான் கான்..!

Tharshi
கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாகலாம் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தெஹ்ரீக் – இ – இன்சாப், கட்சி தலைவர் இம்ரான் கான் இருந்த போது
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம் : மணப்பெண் யாரோ..!

Tharshi
பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் தோழியைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இளவரசர் சார்லசின் தூரத்து உறவினரான Ellen Lascelles என்னும் பெண், தனது அவுஸ்திரேலிய தோழியான Channtel McPherson என்னும்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

பிரான்சில் வீடு ஒன்றில் அழுகிய நிலையில் இரு குழந்தைகளின் உடல்கள்..!

Tharshi
பிரான்சில் வீடு ஒன்றில் அழுகிய நிலையில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கிழக்கு பிரான்சிலுள்ள Rumilly என்னும் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள். அப்போது அங்கு
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இளம்பெண்ணின் அனுபவம்..!

Tharshi
கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் நாடு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாடு கடத்தப்படுவதிலிருந்து கடைசி நேரத்தில் தப்பிய இளம்பெண் ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஃபாத்துமா (Fatumah Najjuma, 29), கனடாவில்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

பிறந்த குழந்தையுடன் காணாமல் போன குடும்பம் : பொலிசார் தேடுதல் வேட்டை..!

Tharshi
பிரித்தானியாவில் புதிதாக பிறந்த குழந்தையுடன் காணாமல் போன தாய் மற்றும் தந்தையை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரித்தானியாவில் வியாழக்கிழமை இரவு போல்டனுக்கு அருகே உள்ள M61 சந்திப்பில் கார் ஒன்று பழுதடைந்த பிறகு,
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி..!

Tharshi
பிரித்தானிய இளவரசர் ஹரி தான் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் வெளியிட்டுள்ள தகவல்கள் பல தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள Spare எனும் புத்தகம் வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகிறது. ஆனால்,
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் : இருவரை தூக்கிலிட்ட ஈரான்..!

Tharshi
துணை ராணுவ வீரர் ஒருவரை கொன்றதாக கூறி ஈரான் நிர்வாகம் இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. இளம் பெண் ஒருவர் முறையாக ஹிஜாப் அணியாதது தொடர்பாக கைது செய்யப்பட்டு, காவலில் மரணமடைந்த விவகாரம் நாடு