குறும்செய்திகள்

Tag : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நான்கரை வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த பரிதாபம்..!

Tharshi
சூன் பான் முச்சக்கர வண்டியொன்றில் பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் பதிவாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழ் – சென்னை விமான சேவை : பயணிகளின் அதீத ஆர்வம்..!

Tharshi
யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (29) ஆம் திகதி 11 ஆவது விமானத்துடன் இதுவரை 500 பயணிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக பயணித்துள்ளனர்.
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் தமிழகத்தில் கைது..!

Tharshi
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று (28) கைது செய்துள்ளதாக
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மார்ச் 10இல் தேர்தல்…!

Tharshi
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத் தினத்தை இலக்காக கொண்டு பூர்வாங்க திட்டங்கள் வகுக்கப்படுவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மின்கட்டணத்தில் 10 கோடி ரூபாய் மோசடி : இளைஞன் கைது..!

Tharshi
மின்கட்டணம் செலுத்துவதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, சந்தேகநபர் கைது
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்கு செல்வோருக்கான அறிவித்தல்..!

Tharshi
போலியான தகவல்களை வழங்கி களுக்காக செல்வதை தடுக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு சென்றதன் பின்னர் பலர் பல்வேறு காரணங்களுக்காக, தங்களது தனிப்பட்ட விபரங்களை மாற்றிக்கொள்வதாக முறைப்பாடுகள் வந்துள்ள நிலையில், அதனை தடுக்கும்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

47 வயது பெண் ஒருவரை காணவில்லை : பொலிசில் முறைப்பாடு..!

Tharshi
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். எனவே இவர் தொடர்பாகன தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான எச்சரிக்கை..!

Tharshi
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சுற்றுலா மற்றும் மாணவர் வீசாக்கள் மூலம் செல்கின்ற பெண்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக விற்பனை செய்யப்படுவதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுதொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!

Tharshi
கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (08) கணனி அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக இன்று புதிய கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இரு மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி..!

Tharshi
அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மற்றைய மாணவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவர்களுக்கு இடையில்