அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை..!
இலங்கை அரசாங்கம், அவசரப் பயன்பாட்டுக்காக அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்னுடன் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே