தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆவது நாளாக குறைந்துள்ள கொரோனா பாதிப்பு..!
தொடர்ந்து 10 ஆவது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதுடன், மாநிலத்தில் ஒரே நாளில் 27,936 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்கள் 3 லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி