குறும்செய்திகள்

Tag : Pakistan Cricket Team

இன்றைய செய்திகள் விளையாட்டு

கடைசி நேர போட்டி ரத்து – பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம் : மைக்கேல் வான்..!

Tharshi
கடைசி நேரத்தில் போட்டியை நியூசிலாந்து ரத்து செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டஅவமானம் என, மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.