குறும்செய்திகள்

Tag : Paris Olympic 2024

சிறப்பு செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக் டிக்கெட் விற்பனை திகதி அறிவிப்பு..!

Tharshi
பரீஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்களை பெப்ரவரி 8ஆம் திகதியன்று வெளியிடும் அதே நேரத்தில், ஒலிம்பிக்,பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான புதிய ரிக்கெட்டுகள் பரிஸ் 2024 டிக்கெட் இணையதளத்தில் 10:00 CET மணிக்கு விற்பனை செய்யப்படும் .