குறும்செய்திகள்

இலங்கையில் இன்று இதுவரை 2,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona to 2909 people so far in Sri Lanka today

இன்று, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 761பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2909ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 161,242 ஆக உயர்வடைந்துள்ளது.

Corona to 2909 people so far in Sri Lanka today

Related posts

நான்கரை வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த பரிதாபம்..!

Tharshi

29-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

OneNote for iOS and Mac lets you attach files

Tharshi

Leave a Comment