குறும்செய்திகள்

06-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

6th June Today Raasi Palankal

இன்று ஜூன் 06.2021

பிலவ வருடம், வைகாசி 23, ஞாயிற்றுக்கிழமை
6.6.2021, தேய்பிறை, ஏகாதசி திதி காலை 9:20 வரை,
அதன்பின் துவாதசி திதி, அசுவினி நட்சத்திரம் அதிகாலை 4:55 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நேரம் கூடிவரும்.
பரணி: உங்களின் புத்திசாலித்தனம் பணியிடத்தில் பாராட்டுப் பெற்றுத் தரும்.
கார்த்திகை 1: சமீபத்தில் ஏற்பட்டிருந்த வீண் பிரச்சினைகள் தீரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மறைந்துள்ள திறமைகள் வெளிப்பட்டு பாராட்டை பெற்றுத் தரும்.
ரோகிணி: வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி வரும்.
மிருகசீரிடம் 1,2:. குழந்தைகளின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் வரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
திருவாதிரை: தொழில் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: வெளியூர் தொடர்புகள் வரும். பொறுமை தேவை.

கடகம்:

புனர்பூசம் 4: தற்காலிக பணியில் உள்ளோருக்கு பணவரவு சுமாராக இருக்கும்
பூசம்: மனக்கவலை நீங்கும். இன்று வரும் செய்திகள் நிம்மதி தரும்.
ஆயில்யம்: மூத்தவர் துணையுடன் நல்ல செயல்களைச் செய்வீர்கள்.

சிம்மம் :

மகம்: பாராட்டுப் பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பூரம்: யாருக்காகவும் யாரிடமும் பரிந்துரைக்க வேண்டாம். பொறுமை தேவை.
உத்திரம் 1: கடன் வாங்காதீர்கள். வாழ்க்கைத்துணையுடன் நிதானித்து பேசுங்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: அதிகாரியின் கட்டளையை ஏற்று நடப்பது நல்லது.
அஸ்தம்: பெரிய மனிதர்களின் நட்பைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்.
சித்திரை 1,2: புதிய இடத்துக்கு மாறுவது பற்றி யோசியுங்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பணத்தைச் சேமிப்பதில் சிறு சிறு சிரமங்கள் ஏற்படக்கூடும்.
சுவாதி: தியாகம் செய்து உற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.
விசாகம் 1,2,3: வீடு வாங்குவதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: பொதுவாக யாரிடமும் வளைந்து கொடுத்து போவது நல்லது.
அனுஷம்: உங்களால் பயனடைந்த ஒரு நண்பர் நன்மை செய்வார்.
கேட்டை: இன்று சாதனை நாளாக அமையும். சிறிய சிரமத்துக்கு பிறகு வெல்வீர்கள்.

தனுசு:

மூலம்: பிள்ளைகளின் தலையீட்டால் குடும்பத்தில் நிலவிய பிரச்னை தீரும்.
பூராடம்: மகிழ்ச்சியும் நற்செய்தியும் உண்டு. எதிரிகளைச் சமாளிப்பீர்கள்.
உத்திராடம் 1: சுபநிகழ்ச்சிகள் நிகழும். கைமாற்றுக் கொடுத்து நெகிழ்விப்பீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: உடல்நலப் பிரச்னைக்கு மருத்துவரிடம் செல்வது நல்லது.
திருவோணம்: வயிற்று உபாதைகள் ஏற்பட்டு உடனே சரியாகும்
அவிட்டம் 1,2: பிள்ளைகள், வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
சதயம்: பணியாளர்கள் இன்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
பூரட்டாதி 1,2,3: பிள்ளைகள் நலனில் பெண்கள் அக்கறை கொள்வர்.

மீனம்:

பூரட்டாதி 4: வருமானம் திருப்தி தராது. உல்லாசங்களில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி: நண்பர்களும், உறவினர்களும் உதவி செய்வார்கள்.
ரேவதி: புகழ் சேரும். உழைப்புக்கேற்ற ஊதியமும் பாராட்டும் வரும்.

6th June Today Raasi Palankal

Related posts

மாதிவெல பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பயணக் கட்டுப்பாடு..!

Tharshi

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட நியூசிலாந்து அணி..!

Tharshi

2வது டி20 : இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி..!

Tharshi

Leave a Comment