குறும்செய்திகள்

பாடசாலைகள் மீண்டும் திறப்பது தொடர்பிலான அறிவிப்பு..!

Announcement regarding reopening of schools

எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில்..,

“பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. சுகாதார பிரிவின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படும் பரிந்துரையை கருத்திற் கொண்டு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை.”

என அவர் தெரிவித்தார்.

Announcement regarding reopening of schools

Related posts

சிம்புவின் “மஹா” படத்துக்கு கோர்ட் தடையா..?

Tharshi

தெலுங்கு படத்தில் வில்லனாக மிரட்டும் விஜய்சேதுபதி..!

Tharshi

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓராண்டு நீடிக்கும்..!

Tharshi

Leave a Comment