குறும்செய்திகள்

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி..!

Actor Dilip Kumar Admitted to Mumbai Hospital

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து,  மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாருக்கு தற்போது 98 வயது. முதுமை காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திலிப் குமாருக்கு நேற்று சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக இதே மருத்துவமனையில் நடிகர் திலிப் குமார் அனுமதிக்கப்பட்டார். அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மீலும், கடந்த ஆண்டு திலிப் குமாரின் இரு சகோதரர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததனர்.

Actor Dilip Kumar Admitted to Mumbai Hospital

Related posts

பத்திரிகையாளர்கள் உடம்பில் காயம் – தலீபான்கள் ஆட்சியில் பொதுமக்கள் அச்சம்..!

Tharshi

கணவன், மனைவியை வாளால் வெட்டிய நபர் அதிரடி கைது..!

Tharshi

இரட்டைக் குழந்தைகள் கிடைத்த குஷியில் நயன்- விக்னேஷ் சிவன்..!

Tharshi

Leave a Comment