குறும்செய்திகள்

“என்ன ஒரு புத்திசாலித்தனம்..” : கணவன் – மனைவி தமிழ் ஜோக்ஸ்..!

Husband and Wife Cleaning jokes in Tamil

மனைவி : இந்தாங்க இந்த பாரசிட்டமோல் மாத்திரையை போட்டுக்கோங்க. மேல் வலிக்கு நல்லது.

கணவன் : எனக்கு மேல்வலியே இல்லியே. இதெல்லாம் வேண்டாம்.

மனைவி : அப்போ இந்த டைஜீன் மாத்திரையாவது போடுங்க.

கணவன் : உனக்கு என்னாச்சு. எனக்கு எந்தவிதமான வயிற்று பிரச்சினையும் இல்லை.

மனைவி : சரி, இந்த ஹார்லிக்ஸ் கலந்த பாலையாவது குடிங்க. உடம்பு தெம்பாக இருக்கும்.

கணவன் : I am all ok. எனக்கு ஒன்னும் வேண்டாம். I am perfectly all right.

மனைவி : ரொம்ப சந்தோஷம். இந்தாங்க விளக்குமாறு. பொங்கலுக்கு வீட்டை சுத்தம் பண்ண ஆள் கிடைக்கல. வேலைய தொடங்குங்க.

கணவன் : !!!!

Husband and Wife Cleaning jokes in Tamil

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசாங்கத்தின் உயர் பதவி..!

Tharshi

யாழ். நல்லூர் பகுதியில் விடுதி முற்றுகை : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

Tharshi

06-01-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment