குறும்செய்திகள்

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு..!

Travel restriction extended to the upcoming 21st

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

எனினும், கொரோனா பரவல் நிலைமை அதிகரித்து வருகின்றமையால் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Travel restriction extended to the upcoming 21st

Related posts

06-01-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நாட்டில் மேலும் 1560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை..!

Tharshi

Leave a Comment