குறும்செய்திகள்

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை : கெஹலிய ரம்புக்வெல்ல..!

Keheliya Rambukwella says Fuel prices not discussed at cabinet meeting

“நேற்று இடம்பெற்ற பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Keheliya Rambukwella says Fuel prices not discussed at cabinet meeting

Related posts

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள் : முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

Tharshi

தெற்கு சூடானில் இனவாத மோதல் : 13 பேர் பலி..!

Tharshi

Tech Companies Like Facebook and Twitter Are Drawing Lines. It’ll Be Messy

Tharshi

Leave a Comment