குறும்செய்திகள்

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி : வீரர்கள் பதிவு இன்று ஆரம்பம்..!

Sri Lanka Premier League cricket Player registration starts today

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பிக்கும் இப்பதிவு நடவடிக்கை, எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இம்முறை வெளிநாடுகளில் உள்ள வீரர்கள் பலர் இதில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதனிடையே, பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்ற சீக்குகே பிரசன்ன, மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka Premier League cricket Player registration starts today

Related posts

யாழ். பாசையூர் பகுதியில் மஞ்சள் கடத்திய இருவர் கைது..!

Tharshi

யாழ். மட்டுவில் பகுதியில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலி : பெரும் பதற்ற நிலை..!

Tharshi

31-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment