குறும்செய்திகள்

01-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

1st September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 01.2021

பிலவ வருடம், ஆவணி 15, செவ்வாய்க்கிழமை,
தேய்பிறை, நவமி திதி நள்ளிரவு 3:52 வரை,
அதன்பின் தசமி திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 10:20 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம்
பொது : துர்கை, முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உதவிகள் ஓரளவு கிடைக்கும். சுப விசேஷங்கள் உறுதியாகும்.
பரணி: குடும்பத்தில் அமைதி நிலவும். பதவி உயர்வு உண்டாகும்
கார்த்திகை 1: பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மேலதிகாரிகள் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி: பணத்தேவை ஒன்று உடனடியாகப் பூர்த்தியாகும்.
மிருகசீரிடம் 1,2: பணியில் இருந்து வந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத நன்மை ஒன்றை அடைய வாய்ப்பு உள்ளது.
திருவாதிரை: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஒன்று ஏற்படும்.

கடகம்:

புனர்பூசம் 4: உணவில் கவனம் தேவை. பெண்களுக்கு உதவி ஒன்று கிடைக்கும்.
பூசம்: தாய்வழி உறவுகளின் அன்பும், பாசமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
ஆயில்யம்: பிரச்னை ஒன்று தீர்க்கப்படும். பேச்சினால் நன்மை வரும்.

சிம்மம் :

மகம்: புதிய முயற்சி ஒன்றைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.
பூரம்: முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக ஈடுபாடு வரும்.
உத்திரம் 1: கருணைச் செயல்களால் மற்றவர்களின் மதிப்பை பெறுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: உறுதியுடன் செயல்பட்டு வெற்றியை நெருங்குவீர்கள்.
அஸ்தம்: சுபச்செய்தி ஒன்று கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை 1,2: நீண்ட கால முயற்சி ஒன்று சாதகமாக முடியும்.

துலாம்:

சித்திரை 3,4: பல காலம் எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.
சுவாதி: பணியாளர்கள் பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது.
விசாகம் 1,2,3: முயற்சித்த விஷயம் சரியாக நடக்கவில்லை என்ற கவலை தீரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: குடும்பத்தினர் இடையே புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி கூடும்.
அனுஷம்: எதிலும் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்
கேட்டை: பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி இலக்கை நெருங்குவீர்கள்.

தனுசு:

மூலம்: எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
பூராடம்: சற்றும் எதிர்பாராத நபர் ஒருவர் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
உத்திராடம் 1: மன அமைதி சீராக இருக்கும். மவுனமாக இருப்பது நல்லது.

மகரம் :

உத்திராடம் 2,3,4: விடாமுயற்சி உள்ளோருக்கு அனுகூலமான நாள்.
திருவோணம்: வாழ்க்கைத்துணையின் போக்கில் நல்ல மாறுதல் உண்டு.
அவிட்டம் 1,2: குழந்தைகளின் பிடிவாத நிலை மாறும். நட்பு வட்டம் விரியும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உறவினர்கள் மூலம் நலம் தரும் செய்தி கிடைக்கும்.
சதயம்: தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
பூரட்டாதி 1,2,3: குழந்தைகளின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்:

பூரட்டாதி 4: பணியாளர்கள் சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி: மனநிம்மதி உண்டு. சோம்பலை கைவிடுவது நல்லது.
ரேவதி: பரபரப்பாகப் பணி செய்வீர்கள். உங்களின் வருமானம் உயரும்.

1st September Today Raasi Palankal

Related posts

வாகன உதிரிப்பாகங்களாக மாறிய 16 கிலோ தங்கம்..!

Tharshi

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் : இங்கிலாந்து அணி குறித்த விபரம்..!

Tharshi

மாடல் அழகிக்கு அதிக முடி வெட்டிய சலூன் கடைக்காரர் : ரூ. 2 கோடி அபராதம்..!

Tharshi

Leave a Comment