குறும்செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்..!

Provincial Council elections coming soon

மாகாண சபைத் தேர்தலை விரைவில் எப்போது நடத்துவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

அதற்கிணங்க, குறித்த தேர்தலை நடத்துவது பற்றி சட்டரீதியிலாக உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள், வழிகள் பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேட்டுள்ளார்.

அந்தவகையில், தற்போதைய நிலைமையை ஆராய்ந்து எதிர்வரும் சில தினங்களில் சட்டமா அதிபரின் பரிந்துரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Provincial Council elections coming soon

Related posts

28-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது..!

Tharshi

நாட்டில் மேலும் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment