குறும்செய்திகள்

நாளை முதல் இலங்கைக்கு 7 நேரடி விமான சேவை ஆரம்பம்..!

7 direct flights to Sri Lanka from tomorrow

இலங்கையுடன் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஏழு விமான சேவை நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.

இதற்கமைய, இந்த 7 விமான நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் நேரடி சேவைகளை மேற்கொள்ளவுள்ளன.

அந்தவகையில், ரஷ்யாவின் இரண்டு விமான நிறுவனங்களாகிய AEROFOLT மற்றும் AZUR AIR ஆகியன நாளை முதல் நேரடி விமான சேவைகளை நடத்தவுள்ளன.

இத்தாலியின், NEOS விமான நிறுவனம், பிரான்ஸின் AIRFRANCE நிறுவனம், பங்களாதேஸின் US BANGLA AIRLINES நிறுவனம் ஆகியனவும் நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமானங்களை இயக்கவுள்ளன.

அத்துடன், இஸ்ரேலின் ARKIA விமான நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் SWISSAIR நிறுவனமும் இலங்கைக்கான நேரடி விமான சேவகைளை ஆரம்பிக்க விருப்பம் வெளியிட்டுள்ளன.

7 direct flights to Sri Lanka from tomorrow

Related posts

வெலிக்கடை சிறைக் கூரையில் இன்றும் தொடரும் போராட்டம்..!

Tharshi

27-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு..!

Tharshi

Leave a Comment