குறும்செய்திகள்

மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது..!

Commanding officer of Mattakuli army camp arrested

மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லெப்ரினன் கேர்ணல் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

தொட்டலங்க – எல்லே விளையாட்டு குழு தலைவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நேற்று மாலை கைது செய்யப்பட்ட இவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், இராணுவத்துடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

Commanding officer of Mattakuli army camp arrested

Related posts

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள் : முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

Tharshi

அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் : ரிலீஸ் திகதி இதோ..!

Tharshi

காதல் விவகாரத்தால் வந்த வினை : புலம்பித்தள்ளும் நடிகை..!

Tharshi

Leave a Comment