குறும்செய்திகள்

உலகளாவிய ரீதியில் முடங்கிய பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்..!

Freeze Facebook WhatsApp Instagram processors

உலகளாவிய ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பிரதான இரண்டு செயலிகளும் திடீரென செயலிழந்தமையினால் மில்லியன் கணக்கான பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Freeze Facebook WhatsApp Instagram processors

Related posts

முட்டை ரூ.25 இற்கு…!

Tharshi

இறால் மஞ்சூரியன் ரெசிபி செய்வது எப்படி என்று தெரியுமா..!

Tharshi

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி விலக தீர்மானம்..!

Tharshi

Leave a Comment