குறும்செய்திகள்

கொவிட் தொற்று : நடிகை சமந்தா மரணம்..!

Srilanka Actress Samantha dies of covid infection

தொலைக்காட்சி நாடக தொடர் நடிகை சமந்தா ஏபாசிங்க, கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், உயிரிழந்துள்ளார்.

இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“அசல்வெசியோ”, “தத்கெகுலு பாலா” உள்ளிட்ட பழைய நாடகங்கள் பலவற்றில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Srilanka Actress Samantha dies of covid infection

Related posts

முதியோர்கள் எப்போதுமே போற்றுதலுக்குரியவர்கள் : இன்று சர்வதேச முதியோர் தினம்..!

Tharshi

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி..!

Tharshi

செருப்பை கழட்டி அடிக்க போன ஆயிஷாவினால் பரபரப்பான பிக்பாஸ் இல்லம்..!

Tharshi

Leave a Comment