குறும்செய்திகள்

இரு மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி..!

One person was killed in a clash between two students

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், மற்றைய மாணவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 வயதான குறித்த மாணவர்களுக்கு இடையில் இன்று பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் இம் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

One person was killed in a clash between two students

Related posts

தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆவது நாளாக குறைந்துள்ள கொரோனா பாதிப்பு..!

Tharshi

ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் வழங்கிய நூதன தண்டனை..!

Tharshi

கொரோனா பொது நிவாரண நிதி : நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி..!

Tharshi

1 comment

Leave a Comment