குறும்செய்திகள்

தொடர்ந்து மின்சாரத்தை வழங்க புதிய நடவடிக்கை..!

உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்சார தடையை அமுலாக்காதிருக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இந்த முயற்சிக்கு, மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

மின் தடையை அமுலாக்காதிருக்க மேலதிகமாக 4.1 பில்லியன் ரூபாய் அவசியம் என இலங்கை மின்சார சபை கூறிவரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் மின்னுற்பத்திக்காக மேலதிக நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவிக்க, நீர் முகாமைத்துவ செயலகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

Related posts

என் உடல்நிலை பற்றி வெளியே சொல்ல பயம் : கதறியழுத சமந்தா..!

Tharshi

நூர்ஜஹான் மாம்பழம் : விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்..!

Tharshi

ஐபோன் 13 சீரிஸ் மாடல் : அசத்தல் போர்டிரெயிட் மோட் அம்சங்களுடன்..!

Tharshi

Leave a Comment