குறும்செய்திகள்

48 மணிநேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 7 கோடி வருமானம்..!

கடந்த 48 மணிநேரத்தில், அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 7 கோடியே 55 இலட்சத்து 8,100 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் கூறியுள்ளார்.

குறித்த காலக் கட்டத்தில் நெடுஞ்சாலைகளினூடாக 2 இலட்சத்து 56 ஆயிரத்து 225 வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தக் காலக் கட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்களில் 41 இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு தொடர்பான விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் வீரகோன் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

சிரியாவில் மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல் : 13 பேர் பரிதாப பலி..!

Tharshi

எப்போதாவது ஷூவினால் அவமான பட்டிருக்கிங்களா..!

Tharshi

ஆபரேஷன் தியேட்டர் அலப்பறைகள்..!

Tharshi

1 comment

Leave a Comment