குறும்செய்திகள்

பெண்களிடம் எல்லை மீறிய அசல் ஜனனியிடம் செய்த கேவலமான செயல்..!

A nasty act of Asal kolaar in the Bigg Boss house

பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு தொடர்ந்து பெண்களிடம் எல்லை மீறுகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது இலங்கைப் பெண் ஜனனியிடமும் தனது கேவலமான செயலினைக் காட்டியுள்ளார்.

அந்தவகையில், மகேஸ்வரி உள்ளிட்ட பலரிடமும் அசல் கோளாறு செய்த மோசமான செயல்களின் போட்டோக்கள் மற்றும் காணொளிகள் தொடர்ந்து வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

A nasty act of Asal kolaar in the Bigg Boss house

இந்த நிலையில் இன்று அசல் கோளாறு இலங்கைப் பெண் ஜனனியை தகாத முறையில் முதுகில் தொட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியதால், நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்கள்.

A nasty act of Asal kolaar in the Bigg Boss house

Related posts

47 வயது பெண் ஒருவரை காணவில்லை : பொலிசில் முறைப்பாடு..!

Tharshi

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து : 17 ராணுவ வீரர்கள் பலி..!

Tharshi

50 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

Tharshi

Leave a Comment