குறும்செய்திகள்

Category : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி..!

Tharshi
யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண நீதவான்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞன் தற்கொலை..!

Tharshi
மாத்தறை காளிதாஸ வீதியில் உள்ள தொடருந்து கடவை பகுதியில் இன்று பிற்பகல், தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற தொடருந்து இளைஞனின் கழுத்தின்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

IMF உதவி குறித்து ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Tharshi
ஜனவரி மாத இறுதிக்குள் கடன் வழங்குனர்களிடமிருந்து நிதி உறுதிப்பாட்டை பெற்றுக்கொள்ள சில நிதிசார் முடிவுகளை எடுக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஜனவரி மாத இறுதிக்குள் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

ரணிலுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை : சுமந்திரன் அதிருப்தி..!

Tharshi
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஏற்கனவே கூறிய விடயங்களையே ஜனாதிபதி மீண்டும் கூறியதாகவும், எந்த முன்னேற்றங்களும் இல்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ.
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

திடீர் சந்திப்பில் சம்பந்தனுக்கு மகிந்த வழங்கிய உறுதிமொழி..!

Tharshi
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லம் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​​ வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மதுபான விலை ஏற்றமா..!

Tharshi
எத்தனோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மதுபான வகைகளின் விலைகள் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் மதுபான விலையை உயர்த்தப் போவதில்லை என மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

ISIS உடன் தொடர்புடைய ஒருவர் காத்தான்குடியில் கைது..!

Tharshi
ISIS உடன் தொடர்புபட்ட 2 இந்தியர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பில் கைதானார். 30 வயதான அவர் காத்தான்குடியில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். 2022இல் தமிழகம் கோவை
இலங்கை செய்திகள்

IOC மற்றும் ceypetco எரிபொருட்களின் விலை குறைப்பு..!

Tharshi
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் லங்கா ஒட்டோ டீசல் விலையை இன்று நள்ளிரவுடன் குறைப்பதாக அறிவித்தது. அதேபோன்று இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் ஒட்டோ டீசல் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லீட்டர்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை மார்ச்சில்..!

Tharshi
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு வழியேற்படுத்தும் வரையில் காங்கேசன்துறை துறைமுகத்தை நாட்டுக்கு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கை..!

Tharshi
அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரித்தல்