குறும்செய்திகள்

Tag : Srilanka News

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம் : நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தல்..!

Tharshi
அம்பேவலயிலிருந்து தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு இரு கரைகளிலும் வசிப்பவர்களை, இந்த ஆற்றுப் பகுதிகளில் இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று (16) முதல் இந்தப் பகுதிகளில் திடீரென மீன்கள் இறந்து
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எரிபொருள் ஒதுக்கத்தில் மீண்டும் மாற்றமா..? : இறுதி முடிவு இன்று..!

Tharshi
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு QR குறியீட்டின் அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டின் பின்னர் இந்த ஒதுக்கம் மீண்டும் வழமைப்போல குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எரிசக்தி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

உள்ளூர் முட்டையின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்..!

Tharshi
உள்ளூர் முட்டையின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், உள்ளூர் முட்டையினை 50 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இலங்கை குரங்குகளுக்கு அமெரிக்காவிலும் கிராக்கி..!

Tharshi
இலங்கைக்கே உரித்தான செங்குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள நிலையில்,  இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சர் மகிந்த அமரவீரவினால் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கிடையில்,  இவ்வகைக் குரங்குகளை வழங்குமாறு அமெரிக்காவிலிருந்தும் கோரிக்கை
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அரிதான ஹைபிரிட் சூரிய கிரணம் இவ்வாரம்..!

Tharshi
மிகவும் அரிதான கலப்பு (ஹைபிரிட்) சூரிய கிரகணம் ஒன்று இம்மாதம் 20ம் திகதி ஏற்படவுள்ளது. இதனை கலப்பு சூரியகிரணம் என்று அழைப்பதற்கான காரணம், இது முழு சூரிய கிரணத்தில் இருந்து, கங்கண அல்லது வளைய
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

வானிலையில் திடீர் மாற்றம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

Tharshi
கடுமையான இடி-மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் பலத்த
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

தொடர்ந்து மின்சாரத்தை வழங்க புதிய நடவடிக்கை..!

Tharshi
உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்சார தடையை அமுலாக்காதிருக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இந்த முயற்சிக்கு, மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. மின் தடையை அமுலாக்காதிருக்க மேலதிகமாக
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அமைச்சரவை சீர்த்திருத்தம் அடுத்தவாரம்..!

Tharshi
நீண்ட நாட்களாக பிற்போடப்பட்டு வந்த அமைச்சரவை சீர்த்திருத்தம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது. ஆறு புதிய அமைச்சர்கள்வரையில் பதவி ஏற்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த அமைச்சரவை நியமனம் வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எரிபொருள் இன்மை : இன்றிரவு செயலிழக்கும் மின்னுற்பத்தி நிலையம்..!

Tharshi
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இன்றிரவுடன் செயலிழக்கும் என்று மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நிலையத்துக்கு தேவையான நெப்தா எரிபொருள் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் அதன் பணிகளைத் தொடர முடியாது என்று
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டோரின் குற்றம் நிரூபம்..!

Tharshi
இலங்கையில் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றால் இன்று வழங்கப்பட்டது. இந்தத் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால