குறும்செய்திகள்

Category : உலக செய்திகள்

இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

12500 பவுண்டுகள் செலவில் நாயாக மாறிய நபர்..!

Tharshi
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், 12500 பவுண்டுகள் செலவு செய்து நாய் போலவே மாறியிருக்கிறார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., டோக்கோ (Toco) என்னும் அந்த ஜப்பானியருக்கு சிறுவயதிலிருந்தே நாயாக மாறவேண்டும் என்று ஆசையாம்.
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

100க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல் : கலக்கத்தில் உக்ரைனிய நகரங்கள்..!

Tharshi
வியாழக்கிழமையான நேற்று ரஷ்ய ராணுவம் 120க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனிய நகரங்கள் மீது ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனின் பல நகரங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாட்டின்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

தற்கொலை செய்யப் போகின்றேன் : வீடியோ வெளியிட்டு நதியில் குதித்து உயிரிழந்த வெளிநாட்டவர்..!

Tharshi
தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஒன்லைனில் வீடியோ ஒன்றை வெளியிட்ட வெளிநாட்டவர் ஒருவர், பிரான்ஸ் நதி ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் வாழ்ந்து வந்த முகமது (Mohammad Moradi, 38) என்பவர்,
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

பிரித்தானிய மாணவர் விசா தொடர்பில் மகிழ்ச்சியான தகவல்..!

Tharshi
2023ஆம் ஆண்டில் மாணவர் விசா பெறுவது கடினம் என்னும் தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு மாணவர் ஒரு
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

இந்து பெண்ணின் தலையை வெட்டி தோலை உரித்த கொடுமை..!

Tharshi
பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் நேற்று 40 வயது இந்து பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி இதனை
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

சீன பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடு இல்லை : அவுஸ்திரேலியா..!

Tharshi
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு எவ்விதமான புதிய விதிமுறைகள் ஒன்றும் கிடையாது என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகையில்.., “சீனாவிலிருந்து வரும் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் அவுஸ்திரேலியா
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

கால்களை இழந்த மனைவியை கடலில் தள்ளி விட்ட முதியவர்..!

Tharshi
ஜப்பானில் முதியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு சரண் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஜப்பானை சேர்ந்த 81 வயதான ஹிரோஷி புஜிவாரா என்ற முதியவர், இது தொடர்பான தனது
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

பணியாளர்கள் பணிநீக்கம் : ஃபேஸ்புக்கின் அதிரடி அறிவிப்பு..!

Tharshi
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த வாரம் பாரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. அந்த நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு 73 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளதுடன், பாரிய நட்டங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், நிறுவனத்தில்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

2024 இன் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் டிரம்ப் விடுக்கும் அறிவிப்பு..!

Tharshi
2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த வாரம் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

கட்டுப்பாடு தளர்வு : அவுஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி..!

Tharshi
அவுஸ்திரேலியாவில் நவம்பர் 1 முதல் கட்டுப்பாடு தளர்வு காரணமாக அவுஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் மூன்றாவது அலையில் உள்ள அவுஸ்திரேலியாவில் நேற்று காலை நிலவரப்படி ஒரு நாளில் 1,800 பேருக்கு