குறும்செய்திகள்

கால்களை இழந்த மனைவியை கடலில் தள்ளி விட்ட முதியவர்..!

A senior citizen threw his disabled wife into the water in Japan

ஜப்பானில் முதியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு சரண் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானை சேர்ந்த 81 வயதான ஹிரோஷி புஜிவாரா என்ற முதியவர், இது தொடர்பான தனது கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டு சரண் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் விசாரணையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கால்களை இழந்த தனது மனைவியை தொடர்ந்து கவனித்து வந்ததாகவும், தற்போது தானும் வயது முதிர்வால் சோர்வடைந்து விட்டதால் மனைவியை வீல் சேருடன் கடலில் தள்ளி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A senior citizen threw his disabled wife into the water in Japan

Related posts

டெல்டா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 100 சதவீத பாதுகாப்பு..!

Tharshi

குழந்தைகளின் பார்வைத்திறனை பெரிதளவில் பாதிக்கும் ஆன்லைன் பயன்பாடு..!

Tharshi

20 வருடங்கள் முடிவடைந்த சிட்டிசன் படத்தை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment