குறும்செய்திகள்

Tag : Chicken Order

இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

ஆசையாக சிக்கன் வறுவல் ஆர்டர் செய்த பெண் : கைக்குட்டையை வறுத்து சூடாக அனுப்பி வைத்த ஹோட்டல்..!

Tharshi
பிலிப்பைன்ஸ் நாட்டில், ஆன்லைனில் ஆசையாக சிக்கன் வறுவல் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, பார்சலில் சூடான வறுத்த துணி அனுப்பி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்  நடந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் அலிக் பரேஸ் எனும் பெண்.