குறும்செய்திகள்

Tag : Danushka Gunathilaka Case

இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் விளையாட்டு

தனுஷ்க குணதிலக்கவுக்கு 150,000 டொலர்களை வழங்கிய இலங்கை பெண்..!

Tharshi
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைதான தனுஷ்க குணதிலக்கவுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது. தனுஸ்ககுணதிலகவின் பிணைக்கான 150.000 டொலர்களை இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத பெண்ணொருவர் செலுத்தியுள்ளார். தனுஸ்கவிற்கும் குறிப்பிட்ட பெண்ணிற்கும் இடையிலான உறவு