குறும்செய்திகள்

Tag : Delta

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு..!

Tharshi
இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இத்தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும்