ஒன்லைன் ஊடாக இதுவரை தமது தகவல்களை பதிவுசெய்துள்ள 69 பாராளுமன்ற உறுப்பினர்கள்..!
பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் (Online Registration System) முறையினை பயன்படுத்தி இதுவரை புதிய பாராளுமன்றத்தின் 69 உறுப்பினர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., இம் மாதம் 20