குறும்செய்திகள்

முதலீட்டுச் சபை (BOI) உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்..!

Some of the members of the Board of Investment resigned

இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் சபை முக்கிய உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கை முதலீட்டு சபையின் அறிக்கையின்படி அதன் தலைவர், குழும பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Some of the members of the Board of Investment resigned

Related posts

50 Tips and Insights About Productivity, Happiness, and Life

Tharshi

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

25-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

4 comments

Leave a Comment